Thanni Thavikuthu Song Lyrics Meaning in Tamil Song Lyrics
![]() |
Thanni Thavikuthu Song Lyrics Meaning in Tamil Song Lyrics |
Song Credit of Thanni Thavikuthu Song Lyrics
Song Details
Starring: Sivaji Ganesan, Padmini, Visu, Pandiarajan, Rajalakshmi, Rohini
Music: Ilaiyaraaja
Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Thanni Thavikuthu Song Lyrics Meaning in Tamil Song Lyrics - Tamil
ஆண் : தண்ணி தவிக்குது
தண்ணி தவிக்குது
வண்ணக் கிளி
அந்த தண்ணி குடத்துல
தண்ணி குடிக்கணும்
வண்ணக் கிளி
ஆண் : தண்ணி தவிக்குது
தண்ணி தவிக்குது
வண்ணக் கிளி
அந்த தண்ணி குடத்துல
தண்ணி குடிக்கணும்
வண்ணக் கிளி
பெண் : நெஞ்சுக்குள்ள ஆவல் இருக்குது
வீட்டுக்குள்ள காவல் இருக்குது
நெஞ்சுக்குள்ள ஆவல் இருக்குது
வீட்டுக்குள்ள காவல் இருக்குது
ஆண் : கன்னிக் கிளி ராத்திரிக்கு
கண்ணு முழி
பெண் : ஹான்
ஆண் : தண்ணி தவிக்குது
தண்ணி தவிக்குது
வண்ணக் கிளி
அந்த தண்ணி குடத்துல
தண்ணி குடிக்கணும்
வண்ணக் கிளி
ஆண் : தாப்பாளும் போட்டாச்சு
தயக்கம் என்ன
சாப்பாடு கீப்பாடு
தந்தால் என்ன
பெண் : அறியாத சிறு பெண்ணை
அழைப்பதென்ன
யாராச்சும் பார்த்தாலே
என்ன பண்ண
ஆண் : சமஞ்ச பின்னாலே
சமைக்க வந்தோம்
பசிக்கு நீ தானே ருசிக்கிறே
பெண் : தொலக்க வந்தவ
வெளக்கு ஏத்த முடியுமா
ஆண் : அடி ஏத்தி பாரு
விளக்கு எரிய மறுக்குமா
பெண் : உள்ளுக்குள்ள இச்சை இருக்குது
அச்சம் இன்னும் மிச்சமிருக்குது
ஆண் : பொழுது போனா மன்மதன் மனசு
மத்தளம் கொட்டுது………..
ஆண் : தண்ணி தவிக்குது
தண்ணி தவிக்குது
வண்ணக் கிளி
அந்த தண்ணி குடத்துல
தண்ணி குடிக்கணும்
வண்ணக் கிளி
பெண் : நெஞ்சுக்குள்ள ஆவல் இருக்குது
வீட்டுக்குள்ள காவல் இருக்குது
நெஞ்சுக்குள்ள ஆவல் இருக்குது
வீட்டுக்குள்ள காவல் இருக்குது
ஆண் : கன்னிக் கிளி ராத்திரிக்கு
கண்ணு முழி
ஆண் : பேசாம கூசாம
எழுந்து வாடி
யார் என்ன சொன்னாலும்
நான்தான் ஜோடி
பெண் : ஆத்தாளும் பாத்தாலே
தெரியும் சேதி
உன்னோடு சேராது
ஏழ ஜாதி
ஆண் : கலந்த பின்னாலே
எதுக்கு ஜாதி
எனக்கு ஒரு ஜாதி பொஞ்சாதி
பெண் : இந்த தாவணி தாமர
ஆவணி வரையில் பொறுக்கவா
ஆண் : அடி வெளஞ்ச கதிரு
வளைந்து நிக்குது அறுக்கவா
பெண் : சாமத்திலே கண்ணு முழிக்கிறேன்
கோலம் போட்டு வாசல் தெளிக்கிறேன்
ஆண் : உன்ன எண்ணி கட்டிலு மெத்தைய
கட்டிப் புடிக்கிறேன்…………….
ஆண் : தண்ணி தவிக்குது
தண்ணி தவிக்குது
வண்ணக் கிளி
அந்த தண்ணி குடத்துல
தண்ணி குடிக்கணும்
வண்ணக் கிளி
பெண் : நெஞ்சுக்குள்ள ஆவல் இருக்குது
வீட்டுக்குள்ள காவல் இருக்குது
நெஞ்சுக்குள்ள ஆவல் இருக்குது
வீட்டுக்குள்ள காவல் இருக்குது
ஆண் : கன்னிக் கிளி ராத்திரிக்கு
கண்ணு முழி
ஆண் : {தண்ணி தவிக்குது
தண்ணி தவிக்குது
வண்ணக் கிளி
அந்த தண்ணி குடத்துல
தண்ணி குடிக்கணும்
வண்ணக் கிளி} (2)
Thanni Thavikuthu Song Lyrics Meaning in Tamil Song Lyrics - English
Thanni Thavikudhu
Thanni Thavikudhu
Vanna Kili
Andha Thanni Kudathula
Thanni Kudikanum
Vanna Kili
Thanni Thavikudhu
Thanni Thavikudhu
Vanna Kili
Andha Thanni Kudathula
Thanni Kudikanum
Vanna Kili
Nenjukkulla Aaval Irukkudhu
Veetukkulla Kaaval Irukkudhu
Nenjukkulla Aaval Irukkudhu
Veetukkulla Kaaval Irukkudhu
Kanni Kili Raathirikku
Kannu Muzhi
Aaaan
Thanni Thavikudhu
Thanni Thavikudhu
Vanna Kili
Andha Thanni Kudathula
Thanni Kudikanum
Vanna Kili
Thaapaalum Pottachu
Thayakkam Enna
Saapaadu Keepaadu
Thandhaal Enna
Ariyaadha Siru Pennai
Azhaippadhenna
Yaarachum Paarthaale
Enna Panna
Samanja Pinnale
Samaikka Vanthom
Pasikku Nee Thaaane
Rusikkire
Tholakka Vandhava
Velakka Yetha Mudiyumaa
Adi Yethi Paaru
Velakku Eriya Marukkuma
Ullukkulla Ichai
Irukkuthu
Acham Innum Micham Irukkuthu
Pozhuthu Ponaa
Manmadhan Manasu
Mathalam Kottudhu
Thanni Thavikudhu
Thanni Thavikudhu
Vanna Kili
Andha Thanni Kudathula
Thanni Kudikanum
Vanna Kili
Nenjukkulla Aaval Irukkudhu
Veetukkulla Kaaval Irukkudhu
Nenjukkulla Aaval Irukkudhu
Veetukkulla Kaaval Irukkudhu
Kanni Kili Raathirikku
Kannu Muzhi
Pesaama Koosaama
Elunthu Vaadi
Yaar Enna Sonnaalum
Naan Thaan Jodi
Aathaalum Paarthaale
Theriyum Sedhi
Unnodu Seraathu
Ezhai Jaadhi
Kalantha Pinnaale
Ethukku Jaadhi
Enakku Oru Jaadhi
Ponjaadhii
Indha Thaavani Thaamara
Aavani Varaiyil Porukkava
Adi Velanja Kathiru
Valanju Nikkuthu Arukkava
Saamathila Kannu
Muzhikkiren
Kolam Pottu Vaasal Thelikkiren
Unna Enni Kattilu Methaiya
Katti Pudikkiren
Thanni Thavikudhu
Thanni Thavikudhu
Vanna Kili
Andha Thanni Kudathula
Thanni Kudikanum
Vanna Kili
Nenjukkulla Aaval Irukkudhu
Veetukkulla Kaaval Irukkudhu
Nenjukkulla Aaval Irukkudhu
Veetukkulla Kaaval Irukkudhu
Kanni Kili Raathirikku
Kannu Muzhi
Thanni Thavikudhu
Thanni Thavikudhu
Vanna Kili
Andha Thanni Kudathula
Thanni Kudikanum
Vanna Kili
Thanni Thavikudhu
Thanni Thavikudhu
Vanna Kili
Andha Thanni Kudathula
Thanni Kudikanum
Vanna Kili
If you find any mistake in Thanni Thavikuthu Song Lyrics Meaning in Tamil Song Lyrics.Then please Comment below.We will soon try to improve it. We also upload more Tamil Song Lyrics.Thanxx for visiting lyrics mania site.
Post a comment