Thendral Vanthu Theendumbothu Song Lyrics Meaning in Tamil Song Lyrics
![]() |
Thendral Vanthu Theendumbothu Song Lyrics Meaning in Tamil Song Lyrics |
Song Credit of Thendral Vanthu Theendumbothu Song Lyrics
Starring Nassar, Revathi
Music Ilaiyaraaja
Singers Ilaiyaraaja, S.Janaki
Audio Label Music Master
Song Released Year 1995
Producer Vaithyanathan
Director Nassar
Thendral Vanthu Theendumbothu Song Lyrics Meaning in Tamil Song Lyrics Tamil
பெண் குழு: தான தந்தம் தான தந்தம் தான தந்தம் தனனா
தான தந்தம் தான தந்தம் தான தான தான தனனா
பெண் குழு: தம் தம் தந்தன தம் தம் தம்
தம் தம் தந்தன தம் தம் தம்
ஆன்: தந்தனன தான தான தான தானன தனனன
தந்தனன தான தான தான தானன தனனன
ஆன்(இளையராஜா): தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நெனைப்புல
ஆன்(இளையராஜா): வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கு ஏத்தபடி
வண்ணமெல்லாம் மாருதம்மா
ஆன்(இளையராஜா): உண்மையம்மா
உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்ன கண்ணே
ஆன்(இளையராஜா): தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நெனைப்புல
பெண் குழு: தம் தம் தம் தம் தம் தம்….
பெண்(எஸ். ஜானகி): எவரும் சொல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இரு மனம் ஏதோ பேசுது
ஆன்(இளையராஜா): எவரும் சொல்லாமலே
குயில் எல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பா இனிக்குது
பெண்(எஸ். ஜானகி): ஓட நீரோட
இந்த உலகம் அது போல
ஆன்(இளையராஜா): ஓடும் அது ஓடும்
இந்த காலம் அது போல
பெண்(எஸ். ஜானகி): நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே
ஆன்(இளையராஜா): தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
ஆன்(இளையராஜா): ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே
உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது
பெண்(எஸ். ஜானகி): ஆழம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலை போலே
அழகெல்லாம் கோலம் போடுது
ஆன்(இளையராஜா): குயிலே குயிலினமே
அந்த இசைய கூவுதம்மா
பெண்(எஸ். ஜானகி): கிளியே கிழியினமே
அத கதையா பேசுதம்மா
ஆன்(இளையராஜா): கதையா விடுகதையா
ஆவதில்லையே அன்புதான்
பெண்(எஸ். ஜானகி): தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
ஆன்(இளையராஜா): திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நெனைப்புல
பெண்(எஸ். ஜானகி): வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
ஆன்(இளையராஜா): எண்ணங்களுக்கு ஏத்தபடி
வண்ணமெல்லாம் மாருதம்மா
பெண்(எஸ். ஜானகி): உண்மையிலே உள்ளது என்ன என்ன
வண்ணங்கள் என்ன என்ன
ஆன்(இளையராஜா): தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நெனைப்புல
Thendral Vanthu Theendumbothu Song Lyrics Meaning in Tamil Song Lyrics - English
Female Chorus: Thaana Thantham Thaana Thantham Thaana Thantham Thananaa
Thaana Thantham Thaana Thantham Thaana Thaana Thaana Thaananaa
Femnale Chorus: Tham Tham Thanthana Tham Tham Tham
Tham Tham Thanthana Tham Tham Tham
Male: Thanthanana Thaana Thaana Thaana Thaanana Thananana
Thanthanana Thaana Thaana Thaana Thaanana Thananana
Male(Ilaiyaraaja): Thendral Vanthu Theendum Pothu
Enna Vannamo Manasula
Thingal Vanthu Kaayum Pothu
Enna Vannamo Nenaippula
Male(Ilaiyaraaja): Vanthu Vanthu Poguthammaa
Ennamellaam Vannamammaa
Ennangalukkeththapadi
Vannamellaam Maarumammaa
Male(Ilaiyaraaja): Unmaiyammaa
Ullatha Naanum Sonnen
Ponnammaa Chinna Kanney
Male(Ilaiyaraaja): Thendral Vandhu Theendumbothu
Enna Vannamo Manasula
Thingal Vandhu Kaayum Podhu
Enna Vannamo Nenaippula
Female Chorus: Tham Tham Tham Tham Tham Tham….
Female(S.Janaki): Evarum Sollaamale
Pookkalum Vaasam Veesuthu
Uravum illamale
Iru Manam Yetho Pesuthu
Male(Ilaiyaraaja): Evarum Sollaamale
Kuyil Ellaam Thena Paaduthu
Ethuvum illaamale
Manasellaam Inippa Inikkuthu
Female(S.Janaki): Oda Neeroda
Intha Ulagam Athu Pola
Male(Ilaiyaraaja): Odum Athu Odum
Intha Kaalam Athu Pola
Female(S.Janaki): Nilaiyaa Nillaathu
Ninaivil Varum Nirangaley
Male(Ilaiyaraaja): Thendral Vanthu Theendum Pothu
Enna Vannamo Manasula
( Music & Humming )
Male(Ilaiyaraaja): Eeram Vizhunthaaley
Nilaththile Ellaam Thulirkuthu
Nesam Poranthaale
Udambellaam Yeno Silirkuthu
Female(S.Janaki): Aalam Vizhuthaaga
Aasaigal Oonjal Aaduthu
Alaiyum Alai Poley
Azhagellaam Kolam Poduthu
Male(Ilaiyaraaja): Kuyile Kuyiliname
Antha Isaiya Koovuthammaa
Female(S.Janaki): Kizhiye Kizhiyiname
Atha Kathaiya Pesuthammaa
Male(Ilaiyaraaja): Kathaiyaa Vidukathaiyaa
Aavathillaiye Anbu Thaan
Female(S.Janaki): Thendral Vanthu Theendum Bothu
Enna Vannamo Manasula
Male(Ilaiyaraaja): Thinkal Vanthu Kayum Pothu
Enna Vannamo Nenaippula
Female(S.Janaki): Vanthu Vanthu Poguthammaa
Ennamellaam Vannamammaa
Male(Ilaiyaraaja): Ennangalukku Yeththapadi
Vannamellaam Maarumammaa
Female(S.Janaki): Unmaiyilae Ulladhu Enna Enna
Vannangal Enna Enna
Male(Ilaiyaraaja): Thendral Vandhu Theendumpodhu
Enna Vannamo Manasula
Female(S.Janaki): Thingal Vanthu Kaayum Pothu
Enna Vannamo Nenaippula
If you find any mistake in Thendral Vanthu Theendumbothu Song Lyrics Meaning in Tamil Song Lyrics.Then please Comment below.We will soon try to improve it. We also upload more Tamil Song Lyrics.Thanxx for visiting lyrics mania site.
Post a comment